அய்யனார் எண்டர்பிரைஸஸ் குழுமம்
பல வெற்றி
வாய்ந்த வியாபாரங்களை
செய்து வருகிறது.
அவைகளில் INR Land Promoters மூலமாக வெற்றிகரமாக
கடந்த நான்கு
ஆண்டுகளாக குறைந்த
விலையில் தரமான
பல வீட்டடி
மனைகளை விற்பனை
செய்துவருகிறது.
எங்களின் நோக்கம் குறைந்த விலையில் தரமான மற்றும் சிறப்பான மனைகளை மக்களுக்கு வழங்குவதாகும். எங்களின் வெற்றிகரமான 5வது மனைப்பிரிவு மதுரை மீனாட்சி நகர்-தனியாமங்கலம். 04.01.2014 முதல் விற்பனையை துவக்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
எங்களின் இலக்கு 10,000 வாடிக்கையாளர்கள்.